Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: பிரபல மோசடி மன்னன் ரவிச்சந்திரனை கைது செய்து நிஜாம் காலனி அலுவலகத்தில் விசாரித்து வருகின்றனர் சிபிசிஐடி போலீசார்

Pudukkottai, Pudukkottai | Sep 12, 2025
புதுக்கோட்டை மாவட்டம் குடிமியான் மலையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சவரிமுத்து அருள்தாஸ் அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரனை காரைக்குடியில் வைத்து கைது செய்தது சிபிசிஐடி போலீஸ் . புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிரபல மோசடி மன்னன் ரவிச்சந்திரன் இடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்து.
Read More News
T & CPrivacy PolicyContact Us