சாலமரத்துப்பட்டி கிராமத்தில் திருமணத்திற்காக வந்த நபர் மனம் உடைந்து தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி பகுதியில் மாணிக்கம் 65 என்பவரது மகன் ஆனந்தன்41 இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுவதாகவும் அப்பொழுது சின்ன மாமனார் மகளின் திருமணத்திற்காக வந்தவர் காலை 10 மணி அளவில் மனம் உடைந்து வீட்டில் உள்ள பேனில் அவரது அம்மாவின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை