Download Now Banner

This browser does not support the video element.

காரியாபட்டி: காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை

Kariapatti, Virudhunagar | Aug 1, 2025
*காரியாபட்டி பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை - விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்* விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது காரியாபட்டி, கழுவனச்சேரி, கரிசல்குளம், பிச்சம்பட்டி, மீனாட்சிபுரம், மந்திரிஓடை, ஆவியூர், முடுக்கன்குளம், கல்குறிச்சி மற்றும் அத
Read More News
T & CPrivacy PolicyContact Us