தர்மபுரி அடுத்த அன்னசாகரம் மேல்தோப்பு அருகே உள்ள தண்டுபாதையில் சனத்குமார் நதி ஓரம் தனியார் நிறுவனம் குடிநீர் நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிறுவனம் அமைக்க தர்மபுரி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் அதிகளவில் உறிஞ்சப்படும். இதனால், இந்த பகுதியில் உள்ள குடியிருபுக்களில் வசித்து வருபவர்கள் மட்டும் இன்றி, விவசாயிகளும் அதிகளவில் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பகுதியி