ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சந்திர கிரணத்தை முன்னிட்டு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு நடை சாற்றப்பட்டு மறுநாள் காலையில் நாளை திங்கட்கிழமை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது தினசரி காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நாலு மணி முதல் ஒன்பது மணி வரையும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் இரண்டாவது சந்திரகிரணம் என்று தேர்வு நடைபெற உள்ளது முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை