அருப்புக்கோட்டை வட்டம் திரு விருந்தாள்புரம் கிராமத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீடு மனை பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கு மனைகளை அளவிடு செய்து அதற்கான இணை வழி பட்டாக்களை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஓ.சுகபுத்ரா கிராமத்திற்கு நேரடியாக சென்று உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார் அவருடன் தாசில்தார் பிடிஒ ஆகியோர் சென்றனர்