சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி, அவர்கள் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமூக நல இயக்குநர் மா. செள. சங்கீதா, அவர்கள் இன்று கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். இதில்,தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,தெரிவித்தார்தெரிவித்தார்