Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: அழகமாநகரி கிராமத்தில் இளைஞர்கள் அடித்து கொலை 6 நபர்கள் கைது

Sivaganga, Sivaganga | Jun 3, 2025
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் ஆடு மற்றும் கோழிகளை திருட வந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்கள், அப்பகுதியினரால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us