குன்னூர் வள்ளுவர் நகரில் காலை நேர புகை மூட்டத்தில் குடியிருப்புகள் குப்பைகள் குவிந்து எரிக்கப்படுவது சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் அதிருப்தி நீலகிரியின் அழகிய நகரமாக விளங்கும் குன்னூர், சுற்றுலா மையம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வாழ்வை நடத்தும் குடியிருப்பு பகுதிகளும் கொண்டது