பெரமனூர் முருகன் கோவிலில் 69ம் ஆண்டு காவடி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரமனூர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது இந்தக் கோவிலில் 69 ஆவது ஆண்டு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவை ஒட்டி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒன்று கூடி காவடி மற்றும்