செல்லூர் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் இசக்கிமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணாக மாறி திருநங்கைகளுடன் வசித்து வந்துள்ளார் தனது பெயரை தீபிகா என மாற்றிய நிலையில் நேற்று தனது தந்தை வீட்டிற்கு வந்த இசக்கி முத்து என்ற தீபிகா வீட்டின் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது தற்கொலை குறித்து செல்லூர் போலீசார் விசாரணை