ராஜபாளையத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் மாணாக்கர்களின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்திட பிரத்யேக சமையல் கூடம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது அதனை நகராட்சி நகர் மன்ற தலைவி பவித்ரா சியாம் அவர்கள் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன் சுகாதார அதிகாரி சக்திவேல் நகர் மன்ற உறுப்பினர்கள் ஞானவேல் அருள் உதயா சங்கர் கணேஷ் சுகாதார ஆய்வாளர் காளி அழ