சந்தூர் அருகே பூனையம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முனியப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் அருகே உள்ள பூனையம்பேட்டை அருள்மிகு ஶ்ரீ முனியப்பன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை மங்கள விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றுத்துடன் நடந்தது அ