கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே உள்ள தனியார் மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க் கட்சியின் சார்பில் மாவட்ட குழு அரசியல் ஸ்தாபனம் பயிலரங்கம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு விஜய் மாநாடு நடத்தினார் நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது அதைப்பற்றி பேச மாட்டேன் என்கிறார் வெறும் வாய் சவுடால் பேசினால் மட்டும் போதாது என தெரிவித்தார்.