தொட்டபெட்டா சாலையில் காட்டெருமைகூட்டம் – குட்டிகளுடன் உலா, சுற்றுலாப் பயணிகள் பரவசம் நீலகிரி மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் முக்கிய ஈர்ப்புமையமாக திகழும் தொட்டபெட்டா சாலையில் அடிக்கடி அரிய காட்சியை காணலாம் இன்று மாலை காட்டு வனப்பகுதியிலிருந்து வெளிவந்த காட்டெருமைகள்