புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் காலதாமதமாக இருப்பதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை மாநகராட்சி ஆணையரிடம் அவருடைய அலுவலகத்தில் எடுத்துக் கூறிய திமுக மாமன்ற உறுப்பினர்களால் பரபரப்பு. பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்