தூத்துக்குடி பிளை அஷ் மூவர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள், பிளை அஷ் செங்கற்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு பிளை அஷ்தான் முதன்மை மூலப்பொருளாகும், மேலும் இந்த தொழில் மூலமாக 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.தற்போது, பிளை அஷ் பெறுவதில், குறிப்பாக ஏலம் மூலம் நடைபெறும் முறையில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.