பள்ளிக்கல்வி துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் அரியலூர்- அம்மாக்குளம் சாலையில் உள்ள கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.