மிட்டப்பள்ளி அங்கன்வாடி மையத்தின் அவலநிலையை சரி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், மிட்டப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம், பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்டு வருகிறது. இன ஆதகம் தெரிவித்தனர்