ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விஜயதசமி யை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு மல்லி கிலோ ஆயிரம் பிச்சி 600 முல்லை 700 செவ்வந்தி 220 சம்பங்கி 200 ரோஸ் 250 பட்டன் ரோஸ் 280 என பூக்களின் விலை உயர்ந்து காணப்படும் நிலையில் காலை முதலே பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்