கிழிஞ்ச நத்தம் பகுதியில் மது போதைக்கு அடிமையான பீகார் மாநிலத்தைச் சார்ந்த நித்திஷ் இவரது என் மனைவியுடன் சண்டை இட்டு விரைத்து அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரில் மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.