Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: 5 நாட்களாக தண்ணீர் இல்லாமல் துர்நாற்றம் வீசும் அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

Maduranthakam, Chengalpattu | Sep 13, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக தண்ணீர் இல்லாததால் கழிவறைகள் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us