இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுமார் ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.