Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: கஞ்சமனூர் ஊர்மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர், மொத்தமாக வந்து SP யிடம் மனு

Karur, Karur | Aug 22, 2025
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் முன்பு கஞ்சமனூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மாரிமுத்து பெரியசாமி பழனிசாமி ஆகிய 4 பேரின் பூர்வீக இடத்தை 12 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த காளிமுத்து என்பவர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த நிலத்தை மீட்டுத் தரக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்ததாக தெரிவித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us