பாலக்கோடு: தாசில்தார் அலுவலகம் முன்பு மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர் சங்கத்தினர் கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.