தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி 119-வது பிறந்தநாள் விழா இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணி அளவில் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி மடத் தெருவில் நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் ஆர்.மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கே. ஸ்ரீதர் வரவேற்றார். பொருளாளர் மணிவண்