பழைய ஜெயங்கொண்டம் பிரிவு சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திருச்சியிலிருந்து கோவை செல்லும் கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே மனோகர் உயிரிழந்தார் இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட நான்கு பெண்கள் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக கரூரில் தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டனர் இந்த தகவல் இருந்த மாயனூர் காவல்துறையினர் சம்பவப்படுத்தியிருக்கு வந்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு