புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினம் தெற்கு தெருவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவனை வெறி நாய்கள் கடிக்க துரத்தியதும்,நூல் நிலையில் மாணவன் தப்பிச்சென்ற சிசிடிவி கேமரா காட்சி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. வெறி நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழந்துள்ளது.