சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகிலுள்ள பொன்னலிக்கோட்டை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அக்கிராமத்தின் கிராமக்கோயிலாக ஸ்ரீ நீங்காருடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இந்துக்கள் மட்டுமன்றி, இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் வழிபட்டு வருகின்றனர்.