நல்லம்பள்ளி ஒன்றியம் திமுக கழக சார்பில் பாலவாடி ஊராட்சியில் நல்லம்பள்ளி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வைகுந்தம் அவர்கள் தலைமையில் கிளை கழக கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் அவர்கள்