தஞ்சாவூரில் வாக்குரிமை காப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நேர்மையான புதிய தேர்தல் ஆணையத்தை அமைக்க வலியுறுத்தி செப்டம்பர் 8 9 10ம் தேதிகளில் 7 மையங்களில் பிரச்சார இயக்கம் நடத்துவது செப்டம்பர் 13ம் தேதி தஞ்சையில் முழு நாள் தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.