*அருப்புக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்; மேலும் நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குடிநீர் இணைப்பு பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு*