*அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார் அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தவர் அதிகாரிகளிடம் பொறுமையாக மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரைகளை வழங்கினார்