Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
ஆலந்தூர்: நாற்காலி அடியில் தவழ்ந்து சென்று பதவி வாங்கி வரவில்லை - விமான நிலையத்தில் இபிஎஸ் -ஐ வறுத்தெடுத்த செல்வ பெருந்தகை
Alandur, Chennai | Sep 24, 2025
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, நாங்கள் தவழ்ந்து நாற்காலி அடியில் சென்று பதவி வாங்கி வந்தவர்கள் அல்ல காங்கிரஸ் குறித்து பேசுவதற்கு இபிஎஸ்-க்கு எந்த அருகதையும் கிடையாது என்றார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!