Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Dharmapuri, Dharmapuri | Aug 23, 2025
அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கத்தில், தருமபுரி நீதித்துறை சார்பாக பாலின உணர்திறன் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை 3 மணி அளவில்   தருமபுரி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி. சி. திருமகள் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us