Download Now Banner

This browser does not support the video element.

ஆலந்தூர்: விமான நிலையம் எதிரே நடந்த கோர விபத்து - அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ - அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணி

Alandur, Chennai | Aug 27, 2025
சென்னை விமான நிலையம் எதிரே ஆட்டோ பஞ்சர் ஆகிவிட்டது என மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டுனர் நிறுத்தி சென்ற நிலையில் அந்த வழியாக வந்த லாரி மோதியதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது
Read More News
T & CPrivacy PolicyContact Us