தஞ்சாவூரில் தனது மகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதை அறிந்த அவரது 54 வயது தாய் தனது சிறுநீரகம் ஒன்றை தானமாக அளித்து மகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மிகவும் வெற்றிகரமாக செய்து தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.