விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல துலுக்கன்குளம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிவதாகவும் பணிபுரியும் அவர்களிடம் ஊராட்சி செயலாளர் பண வசூல் செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்