இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு 8, ASC Air Force Station, (Air Force Road) தாம்பரம், சென்னை - 600046 என்ற முகவரியில் வருகின்ற 2.9.2025 அன்று ஆண்களுக்கும் மற்றும் 5.9.2025 அன்று பெண்களுக்கும் நடைபெறவுள்ளது.