தருமபுரி கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகரம், பகுதி மற்றும் பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மணி தலைமையில் நடைபெற்றது. அவைதலைவர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியத