எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளான மனித சங்கிலி கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் ஆட்டோ பிரச்சாரம் ஆகியவற்றை கே கே சி கல்லூரி அருகே பூங்காவில் துவக்கி வைத்தார் ஆட்சியர் அருணா. மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள் ஏராளமானோர் மாணவ மாணவிகள் பங்கேற்பு.