மங்கம்மாபுரம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி மங்கம்மாபுரம் கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது, இவ்விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் , தர்மபுரி வேலூர், மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 எருதுகள் பங்கேற்றிருந்தன, அரசின் வழிக்காட்டுதலின் படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு