நீடூரில் மர்மநபரால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தப்பியோடிய இருவரை பிடிக்க போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை:- குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து 300-க்கு மேற்பட்டோர் நீடூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம்