உசிலம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் திமுக நிர்வாகியான இவர் பால்பண்ணை நடத்தி வருகிறார் தனது மகளுடன் பயிலும் 19 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் திரும்பி 5 மாத கர்ப்பமாக உள்ளார் இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்