தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை தருமபுரி மாவட்ட அளவிலான எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மீட்பு நடவடிக்கைகள் குறித்த போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சதீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். தருமபுரி மாவட்ட தீயணைப்பு அலுவலர்