விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பாண்டி நகர் பகுதியில் வசித்து வருபவர் அழகிய மணவாளன் அமுதா தம்பதியினர் அவர்களுக்கு இரண்டு மகன்கள் நடுநிலையில் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் சென்னை சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய பொழுது வீட்டில் இருந்த பதினைந்து பவுன் நகையை பூட்டை உடைத்து திருடியுள்ளனர் இது குறித்து காவல் துறையில்