சாத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரினா இவரது மகள் வைஷ்ணவி நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை உறவினர் வீடுகள் மட்டும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் அதனுடைய தாய் இன்று நகர் காவல் நிலையத்தில் காணாமல் போன தன் மகளை கண்டுபிடித்திருமாறு புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்