தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 1200 வாக்காளர்கள் என்று அதிகபட்ச வரம்பை கொண்டு வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது.