திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது களிமண் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மண்பாண்ட தொழில் நதிவடைந்து வரும் நிலையில் அவற்றைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்ட தொழில் செய்யும் குயவர்கள் அரசுக்கு வேண்டுகோள்