உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று கீழாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மெய்யநாதன் தமிழக அரசின் சாதனை திட்டமான மகளிர் உரிமைத் தொகை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்ற முழு விவரங்களையும் வெளியிட்டார். இலுப்பூர் தாசில்தார் சக்திவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.